How to become a Tamil Translator தமிழில்? Work from Home Opportunity - 1

in achain •  7 years ago  (edited)

"Video Courtesy: @KarthikeyanOnline

மொழிபெயர்ப்பு (Translation) மற்றும் விளக்கம் (Interpretation) மூலம் நீங்கள் மிக எளிதாக சம்பாதிக்கலாம். இதற்கு தேவையான ஒன்று உங்களுக்கு 2 அல்லது அதற்கு மேல் மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் கொஞ்சம் கணினி அறிவு இருந்தாலே போதும்.

வீடியோவை நன்கு புரிந்துகொள்ள இருமுறை பார்க்கவும். எந்த சந்தேகங்களுக்கும் கீழே தெரிவிக்கவும், அல்லது என்னுடைய இணைய பக்கத்தை பின்தொடர்ந்து அதில் என்னை தொடர்பு கொள்ளவும்.

உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர மறவாததீர்.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Achain will be a huge success,, 2018 is the Achain Year! Achain is The True Leader of Blockchain Technology Today!

Thank you very much

You're most welcome dude