Parvati Nair: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..
நடிகை பார்வதி நாயர் 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதையடுத்து உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் மாடலிங் துறையிலும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.மேலும் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார்.