எல்லாப் புகழும் இறைவனுக்கேatomicnucleus (25) in all • 3 years ago (edited)இரவிலோ, பகலிலோ, வானங்களிலும் பூமியிலுமுள்ளவை அனைத்தும் (போற்றி) புகழும் புகழனைத்தும் இறைவனுக்கே உரியன என்று. (ஆகவே, அந்த நேரங்களில் நீங்களும் அவனைப் போற்றி புகழ்ந்து கொண்டிருங்கள்.) வாழ்க்கை ஜெயமாகும். எல்லாப் புகழும் இறைவனுக்கே! all praise is due to god