"மொழிபெயர்ப்பு (Translation) மற்றும் விளக்கம் (Interpretation) மூலம் நீங்கள் மிக எளிதாக சம்பாதிக்கலாம். இதற்கு தேவையான ஒன்று உங்களுக்கு 2 அல்லது அதற்கு மேல் மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் கொஞ்சம் கணினி அறிவு இருந்தாலே போதும்.
வீடியோவை நன்கு புரிந்துகொள்ள இருமுறை பார்க்கவும். எந்த சந்தேகங்களுக்கும் கீழே தெரிவிக்கவும், அல்லது என்னுடைய இணைய பக்கத்தை பின்தொடர்ந்து அதில் என்னை தொடர்பு கொள்ளவும்.
கீழே உங்களுக்கு தேவையான தகவல்களை குறிப்பிட்டுள்ளேன். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி."
🗣 TALK TO ME ON MY SOCIAL MEDIA !
Instagram ►https://www.instagram.com/KarthikeyanOnli/
Facebook ► https://www.facebook.com/KarthikeyanOnline
Twitter ► https://twitter.com/KarthikeyanOnli
Telegram ► https://t.me/KarthikeyanOnline