New: manthiramAll contenthive-129948hive-196917krsteemzzanhive-183959hive-166405hive-180932hive-150122hive-185836uncommonlabphotographylifehive-183397hive-144064bitcoinhive-188619hive-139150hive-101145hive-124908krsuccesshive-103599hive-180301hive-109690hive-184714TrendingNewHotLikersdheivegam (29)in manthiram • 7 years agoசுகப் பிரசவம் ஆக சொல்லவேண்டிய மந்திரம்தன் உயிரை பொருட்படுத்தாமல் இந்த உலகிற்கு இன்னொரு உயிரை தருகிறார்கள் பெண்கள். நம் முன்னோர்களின் காலத்தில் 95% சுகப் பிரசவமே. Read More :dheivegam (29)in sivan • 7 years agoமகா சிவராத்திரி அன்று கூறவேண்டிய நமசிவாய மந்திரம்மகா சிவராத்திரி என்பது உலகம் முழுக்க உள்ள இந்துக்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு ஆன்மீக விழாவாகும். Read More :dheivegam (29)in suriyan • 7 years agoஅறிவையும், உடலையும் மேம்படுத்தும் அற்புத சூரிய காயத்தி மந்திரம்நவகிரகங்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக காயத்திரி மந்திரம் இருக்கின்றது. அந்த வகையில் உலகுக்கெல்லாம் ஒளிதரவும் சூரிய பகவானுக்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் நாம் பல நன்மைகளை பெறலாம்.…dheivegam (29)in sithargal • 7 years agoஉங்களின் பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தையும் போக்கும் மந்திரம்பலரது ஜாதகத்தில் பலவிதமான தோஷங்கள் இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது அவர்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவமே. இந்த பாவங்களை போக்க ஜோதிடர்கள் பல பரிகாரங்கள் சொல்வது வழக்கம். Read More :dheivegam (29)in manthiram • 7 years agoராஜ யோகம் அருளும் அற்புத துதிப்பாடல்அன்னை மீனாட்சியின் சரிதத்தைப் போற்றி, அவளின் திருப்பாதக் கமலங்களைத் துதித்துப் போற்றச் சொல்லும் மிக அற்புதமான பாடலொன்று திருவிளையாடற் புராணத்தில் உண்டு. Read More :dheivegam (29)in manthiram • 7 years agoஎதிர்காலத்தில் நடக்கக்கூடியதை துல்லியமாக அறிய உதவும் மந்திரம்இன்றைய சூழலில் பலருக்கும் பலவிதமான துன்பங்கள் இருக்கின்றன. சிலருக்கு அனைத்து காரியங்களிலும் தடைகள் ஏற்படுகிறது. சிலருக்கு தேவையற்ற பிரச்சனைகள் வருகிறது. Read More :dheivegam (29)in manthiram • 7 years agoஎம பயம் போக்கி ஆயுளை நீட்டிக்கும் ருத்திர காயத்ரி மந்திரம்சிவனே ருத்திரன் என்பது நாம் அறிந்ததே. சிவனை வணங்கும் சமயத்தில் நாம் கீழே உள்ள ருத்திர மந்திரத்தை உச்சரிப்பதன் பலனாக நம்மிடம் உள்ள தேவை இல்லாத மரண பயம் நீங்கும். Read More :dheivegam (29)in sivan • 7 years agoஎத்தகைய கவலையையும் போக்கும் சிவனின் போற்றிசிவனின் 108 திருநாமங்கள் 108 போற்றிகளாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை தினமும் துதிப்போருக்கு வாழ்வில் எந்த வித துன்பமும் நேராது. மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் அகன்று அறிவு தெளிவு பெரும். Read More :dheivegam (29)in manthiram • 7 years agoஇறைவனை உணரச்செய்யும் அற்புத மந்திரம்கலியுகத்தில் இறைவனை காண முடியாது ஆனால் உணர மடியும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இறைவனை இதுவரை நான் உணர்ததில்லையே என்று பலரும் கூறுவதுண்டு. Read More :dheivegam (29)in manthiram • 7 years agoகுடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர உதவும் அற்புத தமிழ் மந்திரம்சில குடும்பங்களில் எப்போதும் தேவை இல்லாத பிரச்சனைகளால் சண்டை வரும். அந்த தேவை இல்லாத சண்டையே பல மாதங்கள் நீடிக்கும். Read More :dheivegam (29)in manthiram • 7 years agoகுடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர உதவும் அற்புத தமிழ் மந்திரம்சில குடும்பங்களில் எப்போதும் தேவை இல்லாத பிரச்சனைகளால் சண்டை வரும். அந்த தேவை இல்லாத சண்டையே பல மாதங்கள் நீடிக்கும். Read More :dheivegam (29)in manthiram • 7 years agoஅனைத்து எதிரிகளையும் வெல்ல உதவும் அற்புத மந்திரம்பொதுவாக ஒருவர் முன்னேறுகிறார்கள் என்றால் அவரை பார்த்து பொறாமை படுவதற்காகவே சில கூட்டம் இருக்கும். அதோடு அவர் காலை எப்படி வாரிவிட்டு நாம் அந்த இடத்திற்கு போகலாம் என்று ஒரு கூட்டம் காத்திருக்கும்.…dheivegam (29)in manthiram • 7 years agoகடன் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கான எளிய மந்திரம்கடன் தொல்லையால் அவதிப்படும் குடும்பங்கள் நிறைய உண்டு. மனிதர்களை பாடாய் படுத்தும் கடன் தொல்லையில் இருந்து விடுபட உதவும் சில வழிகள் இதோ. Read More :dheivegam (29)in tamil • 7 years agoசெல்வத்தை அள்ளித்தரும் ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்பணம் என்பது மக்களுக்கு ஒரு முக்கிய தேவையாக உள்ளது. சிலர் எவ்வளவு தான் உழைத்தாலும் அவர்களது வீட்டில் பெரிதாக செல்வம் சேருவதில்லை. இதற்கு ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் இருக்கலாம். அனால் அதை எல்லாம்…dheivegam (29)in tamil • 7 years agoபணக்கஷ்டத்தில் இருந்து விடுபட உதவும் சித்தர் மந்திரம்பொதுவாக பலரது வீடுகளில் இருக்கும் பெரும் பிரச்சினையே பணக்கஷ்டம் தான். இது ஏதோ ஏழைகளின் வீட்டில் மட்டும் இருக்கும் கஷ்டம் அல்ல. பணக்காரர்களின் வீட்டிலும் பணக்கஷ்டம் இருக்கதான் செய்கிறது. மற்ற…dheivegam (29)in tamil • 7 years agoஅனைத்து செயல்களிலும் வெற்றிபெற உதவும் மந்திரம்நமோ த்வதன்ய: ஸந்த்ராதா த்வதன்யம் ந ஹி தைவதம் த்வதன்யம் ந ஹி ஜானாமி பாலகம் புண்யரூபகம் யாவத் ஸாம்ஸாரி கோ பாவோ நமஸ்தே பாவனாத்மனே தத் ஸித்திதோ பவேத்ஸத்ய: ஸர்வதா ஸர்வதா விபே -நாராயண ஹ்ருதயம் Read…dheivegam (29)in tamil • 7 years agoஅணைத்து துன்பங்களையும் பறந்தோட செய்யும் மந்திரம்துன்பம் என்பது அனைவரது வாழ்விலும் இருக்கத்தான் செய்கிறது. அனால் அதற்கான அளவு தான் ஒவ்வொருவரிடத்திலும் வேறுபடுகிறது. மீளாத துன்பங்களில் தவிப்பவர்கள் கீழே உள்ள மந்திரத்தினை முறையாக சொன்னால் துன்பங்கள்…dheivegam (29)in tamil • 7 years agoகேட்டது கிடைக்க உதவும் அற்புத மந்திரம்.நினைத்த காரியம் நடக்கவேண்டும் என்றால் தமிழ் கடவுளாணை முருகனை மனமுருகி வேண்டி அவருக்கான மந்திரத்தை ஜெபித்தால் போதும். அவர் நமது குறைகள் அனைத்தையும் தீர்த்து நம்மை காத்தருள்வார்.செவ்வாய் கிழமைகளில்…dheivegam (29)in tamil • 7 years agoதரித்திரம் விலகி செல்வ நிலை உயரும் மந்திரம்கீழ் வரும் மந்திரத்தை தினம் 1008 வீதம் ஜெபித்து ஒரு லட்சம் ஒரு ஜெபித்து விட தரித்திரம் விலகி செல்வ நிலை உயரும் என்பது சாஸ்திரக் கருத்து. ஓம் ஸ்ரீம் ஓம்ஸ்ரீம் க்லீம்ஸ்ரீம் விநேஸ்வராய நம!” “ஓம்…dheivegam (29)in tamil • 7 years agoவாழ்வின் அணைத்து தடைகளும் நீங்க சித்தர் அருளிய மந்திரம்.எடுத்த காரியங்களை தொடர்ந்து முடிக்கமுடியாமல் பலரும் தவித்துவருகின்றனர். இந்த பிரச்னையை தீர்க்கும் விதமாக, காரியத்தில் உள்ள அணைத்து தடைகளையும் தீர்க்கவல்ல நரசிம்ம மந்திரத்தை போகரின் சீடனான புலிப்பாணி…