இன்று மகிழ்ச்சியான நாள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
Read More : https://dheivegam.com/today-rasi-palan-04-02-2018/