வணக்கம் நண்பர்களே,
Steemயில் கணக்கு எப்படி உருவாக்குவது என்று இந்த பதிவில் பார்ப்போம்
நீங்கள் கணக்கை இரண்டு வழிகளில் உருவாக்கலாம்
Pay to sign up
ஒன்று: பணம் செலுத்தி பெறலாம் அதற்கு நீங்கள் முதல் steemit
இந்த websiteக்கு செல்ல வேண்டும் பின் அதில் உள்ள pay to sign up என்று ஒரு option தேர்வு செய்ய வேண்டும்
பின்னர்
Blocktrades தேர்வு செய்ய வேண்டும்
Blocktrades தேர்வு செய்த பின் blocktrades website open ஆகும் அதற்கு பிறகு நீங்கள் உங்களுடைய பெயரை உள்ளிடவும் பின்னர் உங்களுக்கு ஒரு password backup file கிடைக்கும் அதை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் அதை வைத்து தான் உங்களது password மற்ற முடியும். பின் நீங்கள் அதில் காட்டுகிற payment pay பான்னுக இனி உங்களது Steem கணக்கு உருவாக்கி விட்டது
sign up for free
இரண்டு: நீங்கள் steemயில் இலவசமாக கணக்கு உருவாக்கலாம் அது எப்படி என்று பார்ப்போம் முதல் நீங்கள் sign up for free தேர்வு செய்யவும்
இலவச Steem கணக்கு ஒன்றுக்கு இரண்டு வாரங்கள் ஆகும் உருவாக
உங்களது பெயர் உள்ளிடவும் பின்னர்
உங்கள் email உள்ளிடவும் பின் உங்கள் emailக்கு verification mail வரும் அதை நீங்கள் confirmation பன்னுங்க அதில் உங்கள் mobile number உள்ளிட வேண்டும் பின் உங்கள் இலவச Steem account உருவாக்கிவிடும்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு upvote குடுங்கல் நாம் @cryptosearch follow பான்னுக.
Congratulations @cryptosearch! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :
You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit