"தொடு தொடு எனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்"

in hive-143779 •  2 years ago 

என் மனம் கவர்ந்த பாடல்களில் இந்த பாடல் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

துள்ளாத மனமும் துள்ளும் என்ற திரைப்படத்தில் ஹரிஹரன் மற்றும் சித்ரா பாடிய "தொடு தொடு எனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்" என்ற பாடல் கேட்பதற்கு மிக அருமையாகவும், அதனுடைய கவிதை வரிகள் மிக அழகாகவும் எழுதப்பட்டுள்ளன அதன் வரிகளை இங்கே நான் உங்களுக்காக எழுதுகிறேன்.

image.png
source

காதலி:

தோடு தோடு வெனவே
வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்...

காதலன் :

விடு விடு வெனவே
வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்.

காதலி:

மன்னவா ஒரு கோயில் போல்
இந்த மாளிகை எதற்காக...

காதலன் :

தேவியே என் ஜீவனே
இந்த ஆலயம் உனக்காக.

காதலி:

வானில் ஒரு புயல் மழை வந்தால்....
அழகால் என்னை எங்கனம் காப்பாய்

காதலன் :

கண்னே உன்னை என் கண்ணில் வைத்து ...
இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்.

காதலி:

சாத்தியமாகவா…

காதலன் :

நான் சத்தியம் செய்யவா…

காதலி:

இந்த பூமியே தீர்ந்து போய் விடில் என்னை எங்கு சேர்ப்பாய்

காதலன் :

நட்சத்திரங்களை தூசு தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்

காதலி:

நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகி போய்விடில் என் செய்வாய்

காதலன் :

உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் உயிர் கொண்டு உயிர் தருவேன்

காதலி:

ஹே ராஜா... இது மெய்தானா...

காதலன் :

ஏஹ் பெண்னே..... தினம் நீ செல்லும் பாதையில் முள் இருந்தால்
நான் பாய் விரிப்பேன் என்னை.

காதலி:

நான் நம்புகிறேன் உன்னை.

♣ ♣ நன்றி ♣ &/b#9827;

DAMULOGO1.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.