உங்கள் சிறுவயதில் எவ்வளவு சிறப்பாக விளையாடி மகிழ்ந்திருக்கிறீர்கள் என்று இந்த பதிவு காட்டுகிறது.
பட்டம் விடும் விளையாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் இந்த விளையாட்டுக்களை இந்த தலைமுறை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து செல்போன் பாதிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும். அதுவே பெற்றோரின் முக்கிய கடமை. நன்றி.