"வேலைப் இழந்தபோது, அன்றாட பிழைப்புக்காக 15க்கும் மேற்பட்ட தொழில்களை நடத்தியவர்... இழந்த வேலையையும், உரிமையையும் பெறுவதற்காக இன்றளவும் போராடி தன்னம்பிக்கை போராளியாக வலம் வரும் ரெயில்வே ஊழியர் பாலசுப்பிரமணியத்தின் வாழ்க்கை, நம் அனைவரின் வாழ்க்கை போராட்டங்களுக்கும் ஒரு உத்வேகம் அளிக்கும் என்றால் மிகையில்லை."
வாங்க அவரது வாழ்க்கைப் போராட்டம் வழியே… நம் பலரது அன்றாட வாழ்க்கை போராட்டங்களை சமாளிக்கும் வழியை அறிந்து கொள்ளலாம்…
உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்…
நான் பாலசுப்பிரமணியன் வயது 55 ஆகிறது. மும்பை ரெயில்வேயில் ஆபரேட்டிங் பிரிவில் பாயின்ட் மேனாக உள்ளேன். நெல்லை முக்கூடல் அருகே உள்ள காத்தபுரம் எனது சொந்த ஊர்...
Read full article -
Dharavi Balasubramanian