வணக்கம் நண்பர்களே,
ஸ்டிம்மிட் இணையதளம் பல அரிய அனுபவங்களை அளித்து இருக்கலாம்.
பானு அக்கா, மிக எளிமையாக அவர்களின் யூடியூப் வீடியோக்கள் மூலம் விளிக்கி இருந்தார்கள்.
நானும் ஸ்டிம்மிட் குறித்து வேறு பல யூடியூப் வீடியோக்களை பார்த்து அறிந்து கொண்டேன்.
இப்போது நான் கூற இருக்கும் வழி மிக எளிது.
பானு அக்கா சொன்னது போல அதிக காசுகள் தரும் upvote communties ல் சேர்ந்து அதிக $ காசுகளை பெறலாம்.
அதே போல, இப்போது நான் கூறும் வழியையும் பின்பற்றி முயற்சித்து அதிக $ காசுகளை பெறலாம்.
நீங்கள் சேரும் communityல் எந்த blog or postற்கு குறைந்த upvote, நிறைய காசுகள் வந்துள்ளது என்பதை முதலில் கவனிக்கவும்.
பின். அந்த அதிக காசு வந்த upvote வழங்கியவர்களின் steem power (sp) , அளவை பார்க்கவும். upvote வழங்கியவர்களுக்கு குறைந்தது 1000 SP இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தாலும் நல்லது தான்.
இப்போது, இது போன்ற profile களை ஒரு notepadல் சேகரித்து வைத்து கொள்ளுங்கள்.
அந்த அதிக SP உள்ள profile-களை தினசரி சென்று, அவர்கள் பதிவிடும் postகளுக்கு நல்ல கமெண்ட் கொடுங்கள். இதனால் உங்களுக்கு நல்ல லாப மதிப்புள்ள upvote கள் எளிதில் கிடைக்கும்.
முயற்சித்து பாருங்கள். நல்ல பலன்கள் உண்டு
Good idea. Already am doing it. You can also vote for me. Mutually we will vote to each other
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit