தினமும் ஒரு திருக்குறள் (Daily a Thirukural)

in hive-193429 •  3 years ago 

தினமும் ஒரு குரல் பற்றி தெரிந்து கொள்வோம். உண்மையில் பள்ளியில் படிக்கும்போது பெரும்பாலாக வெறும் மதிப்பெண்களுக்காக மட்டுமே திருக்குறளை மனப்பாடம் செய்வோம். உண்மையாக சொன்னால், அப்போது அதை பற்றி தெரிந்து கொள்ள எந்த ஆர்வமும் இல்லை. ஆனால் இப்போது படிக்கும்போதுதான் திருவள்ளுவரை பற்றிய பெருமையை உணர்ந்து கொண்டேன்.
அதனாலே இந்த தினம் ஒரு குரல் என்ற இந்த கட்டுரை எழுதுகிறேன். இதை படித்து இனிமேல் அதன் போல் வாழ முயற்சி செய்வோம்.

இதை ஆங்கிலத்திலும் எழுதுகிறேன். ஏனென்றால் ஆங்கிலத்தியே படித்து படித்து தமிழில் நிறைய வார்த்தைகள் மறந்தே போனது. தமிழையும் கற்று கொள்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

நன்றி.

We learn about a Thiru Kural. In fact, when we go to school we often memorize the screwball just for the marks. Honestly, then there is no interest in knowing about it. But it was only when I read it now that I realized my pride in Thiruvalluvar.
That is why I am writing this article called Daily a Thirukural. Let's read this and try to live like it from now on.

I am also writing this in English. Because after reading English, a lot of words in Tamil were forgotten. It will be a good opportunity to learn Tamil too.

Thank you.
Thirukural1.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!