திருக்குறள் - வாழ்க்கை துணைநலம்

in hive-193429 •  4 years ago 

குறள்: 60

மங்களம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

பொருள் :

மனைவியின் நல்ல குணங்களைத் தான் அழகு என்று சொல்லுவார்கள்;
அப்படிப்பட்ட அழகிற்கு அணிகலன்களாக இருப்பது நல்ல பிள்ளைகளைப்
பெற்றிருப்பது தான் .

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!