★எந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும் எதிர்ப்புத்திறனில் முருங்கைக்கே முதலிடம்...
★பத்து ரூபாய்க்கு கிடைக்கும் முருங்கை கீரை அல்லதுமுருங்கை காயை வாரம் மூன்று முறை உட்கொண்டால் போதும் நமது நோய் எதிர்ப்பு திறன் பலமடங்கு உயர்ந்து விடும்....
★முருங்கையில் உள்ள வைட்டமின்C ஆனது 'ஆரஞ்சு பழத்தில் உள்ளதைவிட 7மடங்கு அதிகம்....
★முருங்கையில் உள்ள வைட்டமின்A ஆனது கேரட்டில் உள்ளதைவிட 4மடங்கு அதிகம்....
★முருங்கையில் உள்ள வைட்டமின் B2 ஆனது வாழைப்பழத்தில் உள்ளதைவிட 50மடங்கு அதிகம்....
★முருங்கையில் உள்ள வைட்டமின் B3 ஆனது வேர்க்கடலையில் உள்ளதைவிட 50மடங்கு அதிகம்...
★முருங்கையில் உள்ள கால்சியம் சத்தானது பாலில் உள்ளதைவிட 5மடங்கு அதிகம்....
★முருங்கையில் உள்ள புரோட்டின்(புரதச்சத்து) பாலில் உள்ளதைவிட 2மடங்கு அதிகம்....
★முருங்கையில் உள்ள மெக்னீசியம் சத்து முட்டையில் உள்ளதைவிட 36மடங்கு அதிகம்....
★முருங்கையில் உள்ள இரும்புச்சத்து மற்ற கீரைகளில் உள்ளதைவிட தோரயமாக 25மடங்கு அதிகம்....
★முருங்கையில் உள்ள பொட்டாசியம் சத்து வாழைப்பழத்தில் உள்ளதைவிட 3மடங்கு அதிகம்....
முருங்கை (உணவில்) சேர்த்து.. வெறுங்கையுடன் (தடியின்றி) நடப்போம்..