ஸ்மார்ட்ஃபோன் இருக்கா? தினமும் சம்பாதிக்கலாம்steemCreated with Sketch.

in makemoney •  4 years ago 

05.png

படிப்பதில் தொடங்கி உண்வு, ஆடை, நல்லது, கேட்டது என பணம் இல்லாமல் எதுவும் இங்கு நடப்பதில்லை.

earning money online jobs Work from Home : பணம் வாழ்க்கையில் அவசியமான ஒன்று என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பணத்தை சம்பாதிக்க தான் கோடீஸ்வரன்கள் தொடங்கி மிடில்கிளாஸ் மனிதர்கள் வரை அனைவரும் ஓடிக் கொண்டுடிருக்கிறார்கள். படிப்பதில் தொடங்கி உண்வு, ஆடை, நல்லது, கேட்டது என பணம் இல்லாமல் எதுவும் இங்கு நடப்பதில்லை.

முன்பெல்லாம் படித்து விட்டால் போதும் நல்ல வேளை கிடைத்துவிடும், கை நிறைய சம்பாதிக்கலாம். வீடு வாங்கிடலாம், கல்யாணம் பண்ணிடலாம் என எகப்பட்ட பிளான்களை போட்டு விடலாம். ஆனால், இப்போதெல்லாம் முதலில் வேளை கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தால் கைநிறைய சம்பளம் கிடைக்கும் என்றால் அது சந்தேகம் தான். ஒருவேளை அப்படி வருமானம் வந்தாலும் இருக்குற விலைவாசியில் வீடு வாங்குவது எல்லாம் எட்டா கனவாகி போகிறது. பிரைவைட் வேலை என்றால் அதை விட கொடுமை. எப்போதும் வேலை போகும் என்பது கூட தெரியாது.

அதுவும் இந்த கொரோனா ஊரடங்கால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி எத்தனையோ நிறுவனங்கள் சொந்த ஊருக்கு மூட்டை முடிச்ச கட்ட கிளம்பியாச்சு. இதனால் வேலை இழந்த இளைஞர்களும் ஏராளம். கவலைய விடுங்க. இப்ப ட்ரெண்டிங்கே work from home தான்.

earning money online jobs Work from Home: அப்படி வீட்டில் இருந்தப்படியே அதிக லாபத்தை தரக்கூடிய தொழில்களை பார்க்கலாம் வாங்க.

  1. வெப் டிசைனிங்:

தனியார் நிறுவனம்,நீங்கள் வீட்டில் இருந்தப்படியே சம்பாதிக்க உங்களை ஊக்குவிக்கிறது. எந்தவித ஏமாற்று வேலையும் இல்லை. வெளிப்படையாகவே அனைத்து விவரங்களும் பகிரப்படுகிறது. கூடுதல் விவரங்களை வீடியோ மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள்.

  1. கேப்ட்சா கோட்:

பலருக்கும் தெரிந்த மிகவும் எளிமையான வேலை. ஸ்கீரில் தெரியும் கேப்ட்சா கோடை தவறு இல்லாமல் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு கேப்ட்ச்சாவுக்கும் உரிய தொகை அக்கவுண்டுக்கு அனுப்பப்படும்.

  1. காப்பி பேஸ்ட் :

கூகுள் மூலம் சம்பாதிக்கும் வழி. காப்பி பேஸ்ட் செய்தாலே போது, எளிமையாக சம்பாதிக்கலாம். வீடியோவில் விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!