பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம்

in patti •  7 years ago 

தலையில் பொடுகு வர காரணம் பல உண்டு. தலையை நன்கு துவட்டாதது, எப்போதும் எண்ணெய் பசையோடு அழுக்காக தலையை வைத்துக்கொள்வது, தலையை வறட்சியாக வைத்துக்கொள்வது, தேவையற்ற கெமிக்கல்கள், ஷாம்பு போன்றவற்றை தலைக்கு போடுவது.

Read More : https://dheivegam.com/podu-thollai-neenga-patti-vaithiyam/

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!