உலகத் தமிழர் அனைவருக்கும் வணக்கம்
எனது steemit வருகை தந்ததற்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்.
எனது பெயர் K.ஈசன் நான் ஒரு ஈழத்தமிழன் 1990லிருந்து ஜேர்மனியில் வசித்து வருகிறேன்.
Tamil-Auction.com and Tamilidea (world27com) என்ற youtube channelஐ 2012 லிருந்து இயக்கி வருகின்றேன். இதில் உலகச் செய்திகளும் சினிமாச் செய்திகளும் மற்றும் பல அறிவுரைகளும் நாள் தோறும் இணைக்கப்படும். எனது youtube Channel ஐப் பார்த்து மகிழ்ந்து மற்றவர்களுக்கும் பகிரவும்.
Every Day Bitcoin Tamil News
உங்கள் ஆதரவை வேண்டி நிற்கும் ஆர்வமுள்ள தமிழன்.
வாழ்த்துகள் சகோ!!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit