வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி அன்று சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியின் மூலன் எந்தெந்த ராசிக்காரர்கள் பலனடைகிறார்கள், எந்தெந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்யவேண்டும் என்பதை ராசி வாரியாக விரிவாக பார்ப்போம் வாருங்க
Read More : https://dheivegam.com/sani-peyarchi-palangal-2017/