முடி கொட்டுவது என்பது இன்றைய இளஞ்சர்கள் மத்தியில் ஒரு பெரும் கவலை அளிக்கும் விடயமாக உள்ளது. கண்ட கண்ட கெமிக்கல் எண்ணெய்களை தலையில் தேய்ப்பதாலும், தலைமுடியயை சரியாக பராமரிக்காமல் பொடுகை வர விடுவதாலும் பெரும்பாலானோருக்கு முடி கொட்டுகிறது.
Read More : https://dheivegam.com/thalai-mudi-valara-siddha-vaithiyam/