நினைத்த காரியம் நடக்கவேண்டும் என்றால் தமிழ் கடவுளாணை முருகனை மனமுருகி வேண்டி அவருக்கான மந்திரத்தை ஜெபித்தால் போதும். அவர் நமது குறைகள் அனைத்தையும் தீர்த்து நம்மை காத்தருள்வார்.செவ்வாய் கிழமைகளில் காலை 6-7 மணிக்குள் உங்கள் வீட்டு பூஜை அறையில் முருகன் படத்தினை வைத்து அவருக்கு முன்பு இரண்டு நெய் தீபங்களை ஏற்றிவிட்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை 108 முறை ஜெபித்தால் நாம் நினைத்த காரியங்களை முருகன் நடத்தி கொடுப்பார்.
Read More : https://dheivegam.com/mantra-to-get-all-our-needs/