துன்பம் என்பது அனைவரது வாழ்விலும் இருக்கத்தான் செய்கிறது. அனால் அதற்கான அளவு தான் ஒவ்வொருவரிடத்திலும் வேறுபடுகிறது. மீளாத துன்பங்களில் தவிப்பவர்கள் கீழே உள்ள மந்திரத்தினை முறையாக சொன்னால் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும்.
வீட்டில் லட்சுமி நரசிம்மர் சுவாமி படத்தை கிழக்கு முகமாக வைத்து விளக்கேற்றிவிட்டு, சுவாமிக்கு பாலயோ அல்லது பானகத்தையோ பிரசாதமாக படைத்துவிட்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.
Read More : https://dheivegam.com/mantra-to-overcome-all-strugles/