ஆவணி பவுர்ணமி திருவண்ணாலையில் கிரிவலம் வர உகந்த நேரம்
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆவணி மாதம் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எதுவென்று பார்க்கலாம்.
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த மாத ஆவணி பவுர்ணமி நாளை சனிக்கிழமை மதியம் 2.59 மணிக்கு தொடங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.58 மணிக்கு நிறைவடைகிறது.
இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வரலாம். இதுவே கிரிவலம் வர உகந்த நேரமாகும் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது...