வணக்கம் என் பெயர் சசிகுமார் நான் இப்போ எங்க ஏரியா மலை மேல இருந்து தான் இந்த உலக போட்டுக்கிட்டு இருக்கேன் எங்க ஏரியாவுல பல நூறு வருஷங்களுக்கு முன்னாடி ஒரு மலை இருந்துச்சு அந்த மலையை சுத்தி வெறும் காடாதான் இருந்தது இப்போ என்ன தொகை அதிகமாக இருக்க காரணத்தினால் இப்போ அந்த காடெல்லாம் அழிஞ்சி நகரமா மாறிட்டு வருது இப்போ இந்த போட்டோல பார்த்தீங்கன்னா தெரியும் மழைக்கு பக்கத்துல ஒட்டுக்கா எவ்வளவு கட்டுமானங்கள் நடந்திருக்கும் நீங்களே பார்க்கலாம் இருந்தாலும் இங்கே ஒரு மிலிட்டரி கோட்டர்ஸ் இருக்கு இந்த மழை எனக்கு ரொம்ப பிடித்த மழை
இந்த மலை மேல நின்னு பார்த்தா மெரினா பீச் வரைக்கும் தெரியும் ஏன் மெரினா பீச்ல இருக்கக்கூடிய கப்பல்களும் தெரியும் அப்படியே அந்த மலை மேல நின்று இந்த சிட்டியை ரசிக்கிறது ரொம்ப பிடிக்கும் அது ஒரு கண்கொள்ளா காட்சியாக இருக்கும் இங்க மழை மேல ஏறிட்டா கீழ இறங்கவே மனசு இருக்காது
அப்படித்தான் ஒரு நாள் நானும் என்னோட தம்பி ஃப்ரெண்டும் ரெண்டு பேரும் மழைக்கு மேல போயி பேசிகிட்டு இருந்தோம் எங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டோம் சிறுவயதில் அந்த மலைக்குள் ஓடியாடி ஞாபகம் வந்தது அந்த விஷயங்களை பேசிக்கொண்டே வெகு நேரம் மழை மேலேயே களித்தோம் பிறகு அங்கே இரண்டு பேரும் அமர்ந்து எதுவும் பேசிக்கொள்ளாமல் இந்த நகரத்தின் அழகு ரசித்துக் கொண்டிருந்தோம் இந்த கூட்ட நெரிசலில் ஒரு அமைதியான இடத்தை தேடிச் சென்றது போல் ஒரு அமைதி மனசுக்குள் இருக்கும் பாரமெல்லாம் இறங்கி விட்டது அந்த பதிவை நான் உங்களுக்கு பகிர்கிறேன் இந்த பிளாக் மூலம் நான் தெரிவிப்பது நாம் அன்றாட வாழ்க்கையில் சில நேரங்களில் சில பிரச்சனைகள் வரலாம் மன குழப்பங்கள் இருக்கலாம் அப்போதெல்லாம் இதைப் போல் அலை பிரதேசங்களும் தனிமையான இடங்களிலும் உட்கார்ந்து நாம் சிந்தித்தால் நம் மனம் நிம்மதி கிடைக்கும் அழகை ரசிப்பதில் நமது கடமையாகும் அதை காப்பது நமது உரிமை ஆகும்