தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் ஏற்படும் கேடுகள்!!!

in tamil •  4 years ago 

#தினமும்சைக்கிள்ஓட்டுபவனால் #இந்தியா மட்டுமல்ல #உலகபொருளாதாரமே சீரழியும்...🚴🚴🚴

ஆச்சரியமா இருக்கா? தொடர்ந்து படிங்க.....

ஏன்னா அவன் #கார் வாங்க மாட்டான்...🚘

அதற்காக #கடன் வாங்கவும் மாட்டான்...

#வட்டியும் கட்ட மாட்டான்...
பேங்க் பைனான்ஸ் கம்பெனிக்கு சல்லி பைசாவுக்குகூட பிரயோஜனம் இல்லாதவன்...🤸

கார் #இன்சூரன்ஸ் பண்றதுக்கு வர மாட்டான்...🤹

இந்த #பெட்ரோல் டீசல்..... ம்ஹூம்... வாய்ப்பே இல்ல...

இவனால அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த #பயனும் இல்ல...👯

#சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்யறது இல்ல...🧑‍🦯

#பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்த மாட்டான்...

இதெல்லாம் போய்த் தொலையட்டும்னு உட்டா...

இவனுக்கு #சுகர் வராது...
#இதய நோய் வராது...
#குண்டாகவும் மாட்டான்...
ஆஸ்பத்திரி, டாக்டர் , மருந்து கடை இதெல்லாம் இவனுக்குத் தேவையே இல்லை...👨‍⚕️

#உலக
பொருளாதாரம் வளர இவன் எதுவும் செய்ய மாட்டான்...🌎

அதே சமயம் ஒரே ஒரு #பீட்ஸா கடை ஊர்ல உள்ள எல்லா டாக்டரையும் வாழ வைக்கும்...🍕

10 இதய டாக்டர்...
10 பல் டாக்டர்...
10 டயட்டீசியன்...

இன்னும் ஒரு 50 #மெடிக்கல் ஷாப்க்கு தேவையான பொருளாதாரம் அதனால கிடைக்கும்...

உடனே #முடிவெடுங்க
சைக்கிளா?
காரா?

இந்திய பொருளாதாரமா???
உங்க உடல் நலமா???
ஆனால் இவனை விட மோசமானவன் ஒருவன் இருக்கிறான்.
அவன் #நடந்தே போகிறவன். அவனால் சைக்கிள் வியாபாரம் கூட நடக்காது.🚶🚶🚶

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!