தீபாவளிக்கு மெர்சலாக வரப்போகிறது தளபதி விஜயின் மெர்சல் திரைப்படம். நாளுக்கு நாள் திரைப்படத்தின் ஹைப் எகிறிக்கொண்டே தான் போகிறது. அவ்வப்போது ஏதோ ஒன்று நம் காதுக்கு மெர்சல் பற்றி வந்து கொண்டே தான் இருக்கிறது.தற்போது இந்த மெர்சல் பேச ப்ரோமோசனுக்கு தளபதியியே நேரில் வரவும் போகிறார். இதனால் இருந்த எதிர்பார்ப்ப்பு இரண்டு மடங்காகிவிட்டது.
Read More : https://tamil.behindtalkies.com/childhood-vadivelu-spotted-in-mersal-teaser/