விஜய் டீவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்து தற்போது எல்லோருமே அவரவர் துறைகளில் பிசியாகிவிட்டனர்.இந்நிலையில் கிட்டத்தட்ட 80நாட்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து பின்னர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் வையாபுரி.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவரது வாழ்க்கையே மாறிவிட்டது எனலாம்.
Read More : https://tamil.behindtalkies.com/this-is-the-biggest-film-for-vaiyapuri-after-bigg-boss/