”ஓவியா… கேமரா முன்னாடி எப்படியோ நேர்லயும் அப்படித்தான்!’’ – ‘நண்பன்’ கதிர்

in vikram •  7 years ago 

சமந்தா கல்யாணத்துக்காக கோவா வந்திருக்கேன். கல்யாணம் முடிஞ்சதும் கூப்பிடவா?” – அந்தப் பரபரப்பிலும் பதில் சொல்கிறார் கதிர். ‘மதயானைக்கூட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கதிர், சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப்பெற்ற ‘விக்ரம் வேதா’ படத்தில் விஜய்சேதுபதி தம்பியாக வந்து, இயல்பான நடிப்பினால் பலரின் பாராட்டுகளைப் பெற்றவர்.

Read More : https://tamil.behindtalkies.com/kathir-says-about-his-career-and-future-plans/

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!