கால் மணி நேரத்தில் சாம்பார் செய்யலாம்
வெங்காயம்
தக்காளி
பச்சைமிளகாய்
முருங்கக்காய்
கேரட்
அவரைக்காய்
பூண்டு
இவை எல்லாம் வெட்டி வைத்தால் கால் மணி நேரத்தில் மணக்க மணக்க சாம்பார் தயார்
தாளிப்பு எண்ணெய் கடுகு வெந்தயம் சீரகம் கருவேப்பிலை பச்சைமிளகாய் பூண்டு வெங்காயம் தக்காளி காய் எல்லாம் சேர்த்து 150 கிராம் வதக்கி பின் துவரை பருப்பு உப்பு மஞ்சள் தூள் சாம்பார் தூள் பிறகு தண்ணீர் பெருங்காயத்தூள் புளி சிறிது பின் 6 முதல் 7 விசில் விட்டு எடுத்தால் சுவையான சாம்பார்