IIT Madras ... ஆன்லைன் BSc course... in Data Science... முதல்முறையாக...

in hive-193429 •  3 years ago 

இந்த வருடம் 12th முடிக்கும் மாணவர்கள் தவற விடக்கூடாத வாய்ப்பு...

உங்கள் பிள்ளைகள் உறவினர்கள்
நட்புகளுக்கு தெரியப்படுத்துங்கள்...

IIT Madras ன் அருமையான முயற்சி...

ஆன்லைன்
BSc course... in Data Science... முதல்முறையாக...

மூன்று எக்ஸிட்களுடன்...

அதாவது

1.முதல் வருடம் மட்டும் படித்து விட்டு
ஃபவுண்டேஷன் சர்டிபிகேட் உடன் வெளிவரலாம்...

2.இரண்டாவது வருடம் டிப்ளமோ சர்டிபிகேட் உடன் வெளிவரலாம்...

அல்லது

3.மூன்றாவது வருடம் முழுமையாக டிகிரி முடித்து வெளிவரலாம்...

JEE மார்க் தேவையில்லை...

ஆனால் பதிவு செய்யும் மாணவர்களுக்கு அவர்களே ஒரு மாத பயிற்சி தந்து ஒரு தேர்வு வைப்பார்கள்.

அதில் தேர்ச்சி பெற வேண்டும்.

வட இந்திய மாணவர்கள் பலர் இப்போதே தயாராக இருப்பார்கள்.
எனவே போட்டிக் கடுமையாக இருக்கும்.
நம் பிள்ளைகளை தயார் செய்யுங்கள்...

https://onlinedegree.iitm.ac.in/

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!