நம் ஓட்டு உரிமையை சரியாக பயன்படுத்த வேண்டும். சிந்தித்து வாக்களிக்க வேண்டும். மக்கள் வாழ்க்கை மேம்பட உதவும் ஆட்சிக்கு ஓட்டு போட வேண்டும். மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்.
நம் கையில் இருக்கும் ஒன்றின் மதிப்பை உணர்ந்து அதை பயன்படுத்த வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டும். ஓட்டின் முக்கியத்துவத்தை உணராததாலே இவ்வளவு பிரச்சனை. சிந்திப்போம்! மாற்றம் செய்வோம்!