அறத்துப்பால், Aṟattuppāl (Dharma) dealing with virtue (Chapters 1-38)
Chapter - அதிகாரம் 1 : Invocation, God Worship
3.) மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்
They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds
Malarmisai Ekinaan Maanati SerndhaarNilamisai Neetuvaazh Vaar
Link to previous kural: https://steemit.com/spirituality/@tamilcharitycoin/wmxar-a-thirukkural-a-day
Image source credit: Google images
Content source credit: https://srirangaminfo.com